காவல்துறையின் வளர்ச்சி, வரலாற்று தகவல்கள் உடைய நுால். மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு காவல்துறை. மக்கள் பயமின்றி வாழ பாதுகாப்பு அளிக்கிறது. இந்த அமைப்பு எப்படி தோன்றியது, எப்படி எல்லாம் வளர்ந்து விரிந்து நிறுவனமானது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.போலீஸ் துறையின் உதயம்,...