வாழ்க்கை அனுபவங்களையும், உலகியல் நடப்புகளையும் மையக்கருத்தாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதையே புத்தகத்தின் தலைப்பாக அமைந்துள்ளது. நேர்மையாக உழைத்த அரசு அலுவலர், ஓய்வூதியம் மற்றும் இதர பணப்பலன் பெற எடுத்த முயற்சியை கூறுகிறது. கதையில் முதன்மை கதாபாத்திரம் நேர்மையான அதிகாரி, கறை படியாத...