தொல்லியல் ஆய்வை மேற்கொள்ளும் பல்வேறு அமைப்புகளில், தென்னிந்திய நாணயவியல் கழகம், தனிச்சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு வருடமும், தவறாமல் தனது ஆண்டு கருத்தரங்கை, தென் இந்தியாவின் பல்வேறு இடங்களில்சிறப்புடன் ஒருங்கிணைப்பதுடன், அக்கருத்தரங்கில், கழகத்தின் பருவ இதழை வெளிக்கொணருவதை, இக்கழகத்தின்நிர்வாகிகள்...