சுதந்திர போராட்ட காலத்தில் மகாத்மா காந்தியுடன் பழகி, பயணம் செய்த அனுபவங்களை சித்திரமாக வடித்துள்ள நுால். இந்திய வரலாற்றில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியவர் மீது மக்கள் கொண்டிருந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.சென்னை பொதுக் கூட்டத்தில் காந்தியை கண்ட முதல் அனுபவம் உணர்ச்சி மயமாக...