வீட்டைவிட்டு வெளியேறி, பசியால் வாடி, உழைத்து பிழைக்க முயன்ற வனின் கதைப்பாடல் நுால். உழைத்து பிழைக்க முடியாத இக்கட்டான சூழலில் பாட்டி ஒருவரின் ஆதரவால், படாடோபமாக மாற்றம் பெறுகிறான். ஊர் மக்களிடம், தான் குலசேகர மன்னனின் தண்டல்காரன் என்று பொய் கூறி ஏமாற்றி கோட்டை கட்டி படைபலத்தோடு வசிக்கிறான், வீணாதி...