பட்டயக் கணக்கரின் வெற்றிகரமான வாழ்க்கை அனுபவத்தை விவரிக்கும் சுயசரிதை நுால். வாழ்வை ஒன்பது ரசானுபவங்களாக எழுத்தில் தருகிறது. நேரடியாக சொல்வது போல் வாழ்வின் அம்சங்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.குடும்ப பின்னணி, குழந்தைப் பருவத்து நிகழ்வுகள், பள்ளி, கல்லுாரியில் நடந்த முக்கிய சம்பவங்கள் எளிய நடையில்...