மர்மம், ஏக்கம், எதிர்பார்ப்பு, வலி, கொடுமை, சந்தோஷங்கள் நிரம்பிய வாழ்வை சித்தரிக்கும் நாவல் நுால். இனிமையும், கோரமுகமும் நிறைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. கடைசி பகுதியில் உள்ள வர்ணனைகள் அத்தனை உணர்வுகளையும் வடிக்கின்றன. சின்ன வாக்கியங்களில், சிறிய அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தது என்ன...