குன்றக்குடியை மையமாக்கி படைக்கப்பட்டுள்ள நாவல். இரு மனங்களின் இணைப்பையும், காணும் இல்லறத்தையும் முதல் பகுதியில் எளிய ஆற்றோட்ட நடையில் சுவைபட விவரிக்கிறது. பின் தான் சோதனை வருகிறது. பிள்ளைகள் வளர்ந்த பிறகு தரும் தொல்லைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை என்பதை காட்டுகிறது. கணவன் எங்கே சென்றான் என தெரியாமல்...