புரா ணங்களை முழுமையாக படிப்பது அனைவருக்கும் முடியாத ஒன்று. அதே நேரம் அதிலுள்ள முக்கியமான ஷரத்துக்களை சிறிய கதைகளாக பிரித்து சொல்லும் போது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இரவில் துாங்கச் செல்லும் முன், பேரன், பேத்தியர் தங்கள் தாத்தா, பாட்டியிடம், ‘எங்களுக்கு ஏதாவது...