ஆன்மிக தேடலுடன் உருவாக்கப்பட்டு உள்ள நுால். ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழகத்தை ஆன்மிக பூமியாய் ஆக்கியதை உதாரணங்களுடன் முன்வைக்கிறது. கொடை, அன்னதானம், அற வழியில் பொருள் ஈட்டல், இல்லறம், துறவறம், மக்கட்பேறு, கோவில் வழிபாடு போன்ற நற்செயல்கள் குறித்த செயல்பாடுகள் சொல்லப்பட்டு உள்ளன. ஊரில் கோவில்...