பழந்தமிழ் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 19 கட்டுரைகள். விவேகசிந்தாமணி, பரிபாடல், மணிமேகலை, குறுந்தொகை, ஏலாதி என பழைய இலக்கியங்கள், பட்டினத்தார் இடைக்கால பாடல்கள். இணையத்தமிழ் பாரதி எனப் புதிய நோக்கில் கட்டுரைகள்...‘பசிப்பிணி என்னும் பாவி...’ என மணிமேகலையில் உள்ள அடிகள், பசியின்...