சாகச சிறுமியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். அமெரிக்கா, டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து, கனடா நோக்கி தன்னந்தனியே மிதிவண்டியில் பயணிக்கிறாள் கதாநாயகி சிறுமி. அடர்ந்த காட்டில் மரம், செடி, கொடி மண்டிய புதர், வண்ண பூக்கள், சிறகடிக்கும் பட்டாம் பூச்சி, அச்சம் ஊட்டும் விலங்கினங்கள், விந்தை...