உணர்வு கலந்த தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். நிலவாக ஒளிர்ந்து உறங்காத இரவுகளில் தாய் உதவியாக இருப்பார் என்கிறது. கல்வியில் ஏற்ற தாழ்வு, சிந்தனை மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட விளைவுகளை கூறுகிறது. வீழ்ச்சி, துரோகம், அவமானம் கடந்து வீறுநடை போட தன்னம்பிக்கை ஊட்டுகிறது....