பள்ளியில் படிக்கும் சிறுமி, 14 வயதில் எழுதியுள்ள ஆங்கில நாவல். மூன்று இளைஞர்களுடன் துப்பறியும் நிபுணரான சி.ஐ.டி., அதிகாரி இணைந்து செய்யும் சாகசங்கள் தான் கதையாகியுள்ளது. ஐந்து வருடங்களாக கிடப்பில் இருந்த மர்மத்தை நான்கு பேரும் சேர்ந்து துப்பு துலக்கி கண்டறிவது சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது. ஒரே...