நாவலை படித்து முடித்த பிறகு தான் எத்தனை பொருத்தமான தலைப்பு என்று புரிகிறது. இளம் வயதில் எத்தனையோ ஆசைகள் இருக்கும். குடும்ப பொறுப்பில் அவற்றை எல்லாம் பெரும்பாலானோர் மறந்திருப்பர். பொறுப்பு முடிந்து பணி ஓய்வுக்குப் பின், அவை தலையெடுக்கக் கூடும். அது தான் சாயங்கால உதயம்.நடிகன் ஆக கனவு கண்டவர்...