பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. பாலினம், தேசம், காலகட்டம் இவற்றில் இருக்கும் வேறுபாடுகளால் பாதிக்கப்படாத ஒரே குரலில் பேசுபவை. தனிமையின் குரல் அது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக, அல்லது சமூகத்தை விட்டுத்தான் விலகிச்செல்ல முடிவெடுத்தன் காரணமாக உருவான தனிமை அல்ல. இயற்கையை,...