மதுரையின் அடையாளங்களை வரலாற்று பின்னணியுடன் தொகுத்து வழங்கியுள்ள நுால். ‘தினமலர்’ நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, மதுரை காந்தி என அழைக்கப்படும் என்.எம்.ஆர்.சுப்பராமன், பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, கருமுத்து தியாகராஜ செட்டியார், டி.வி.சுந்தரம் ஐயங்கார் உள்ளிட்ட 42 ஆளுமைகள்...