சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி ரசித்து பார்க்கும் கார்டூன் படங்கள் பற்றிய தகவல்கள் நிறைந்துள்ள நுால். கடந்த 1990ல் பிரபலமான கார்டூன் படங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. ஜாக்கி ஜான் அட்வெஞ்சர்ஸ், பூக்கா, டாம் அண்டு ஜெர்ரி, மிஸ்டர் பீன், போக்கிமேன் உட்பட, 40 கதாபாத்திரங்களால் புகழ் பெற்ற...