தேர்ந்தெடுத்த குறட்பாக்களை சூழலுக்கேற்ப விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். அறிவுடைமை, காலம் அறிதல், நீத்தார் பெருமை, தெரிந்து தெளிதல், பொச்சாவாமை, குடிசெயல்வகை, பண்புடைமை அதிகாரங்களில் இருந்து விளக்கம் தருகிறது. இன்றைய சூழலுக்கேற்ப பொருத்தி கருத்தை அழுத்தமாக முன்வைக்கிறது. மாறிவரும் சமுதாய...