உலகில் மாற்றம் ஏற்படுத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள், அவற்றை நிகழ்த்தியோரின் கற்பனைத்திறன் குறித்த விபரங்களை தரும் நுால். உலகில் மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானிகள் எப்படி எல்லாம் செயல்பட்டனர் என்பதை நிகழ்வுகள் வழியாக கூறுகிறது. உலக அளவில் மட்டுமல்ல, நம் நாட்டில் கண்டுபிடிப்புகளை...