உருவமில்லாத இறைக் கொள்கையை வெளிப்படுத்தும் நுால். இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல மார்க்கம் என்பதை விளக்குகிறது. உலக மக்களின் கவனத்தை ஈர்த்த இஸ்லாம் என்ற அரபிச் சொல்லிற்கு சாந்தி, அடிபணிதல், போன்ற பொருள்கள் உள்ளதாகக் கூறியுள்ளது. இஸ்லாத்திற்கும், மற்ற மதத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்குகிறது....