நடிகர் சிவகார்த்திகேயன் வெள்ளித் திரையில் பெற்ற வெற்றியின் பின்னணி குறித்து அலசும் நுால். மனிதனுக்கு தன்னம்பிக்கையும், சரியான திட்டமிடலும் இருந்தாலே வெற்றி கிடைக்கும் என்பதை தனி மனிதனை முன்வைத்து, 14 அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ளது. வெள்ளித் திரையில் புகழ் மங்கியோர் தான் சின்னத் திரைக்கு வருவர்...