திருக்குறள் இன்பத்துப்பால் நிறையழிதல் அதிகாரத்தில் உள்ள குறட்பா கருத்துகளை எளிதில் புரியும் வண்ணம் கதைகளாக உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு நுால். பெண்மைக்கே உரிய வெட்கம் என்ற தாழ்ப்பாளை வீழ்த்தி உடைக்கும் கூரியவாள் தான் காமம் என்கிறது. காமம் ஒருவரை யாமத்திலும் ஆளும் என்கிறது. அதை மறைத்தால் தும்மல் போல...