ஆசிரியர்: வீ.இளவழுதிவெளியீடு: கவிதா பப்ளிகேஷன்தொலைபேசி: 044 – 24364243, 24322177பக்கம்: 248 விலை: சங்க காலம் நமக்கு கொடுத்த அரியவற்றில் ஐம்பெரும் காப்பியங்களும் ஒன்று. ஆனால், அவற்றில் நமக்கு முழுமையாகக் கிடைத்திருப்பது மூன்று மட்டுமே. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகியவையே. வளையாபதியும்,...