வீரம், தியாகம், காதல், நாட்டுப்பற்று, பக்தி, பாசம், நட்பு, காதல் அடிப்படையில் அமைந்த நாவல். பயங்கரவாத குழு ஒன்று குடியரசு தினவிழாவில் ஊடுருவுகிறது. மனித உயிர்களை பலி வாங்க திட்டமிடுகிறது. ராணுவ கேப்டன்கள் ரேவதி, பிரபு மதி நுட்பத்தால் அதை முறியடிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ராணுவத்தின்...