வடமொழியில் அம்பிகைக்கு "சவுந்தர்யலகரியை ஆதிசங்கரர் பாமகுடமாய் அணிவித்தார். தமிழில் அபிராமி பட்டர் என்னும் திருக்கடவூர் சுப்ரமண்ய பட்டர் "அபிராமிக்கு தமிழ்ப்பாவால் மகுடம் சூட்டினார். ஒரு பாடலின் முடிவே, அடுத்த பாடலின் தொடக்கமாக அமையும். அந்தாதியில் அமைந்த அபிராமி அந்தாதி பக்தி இலக்கியத்தின்...