தமிழகத்தில் ஆளுமையோடு விளங்கிய குறுநிலத் தலைவர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளை தரும் நுால். கட்டி, எட்டி, புல்லி, ஆய் மன்னர்கள், பழுவேட்டரையர், கோசர், முத்தரையர், மலையமான், எழுனியாதன், சுருதிமான்கள், வன்னாடுடையார் உள்ளிட்ட பழந்தலைவர்கள் பற்றி நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இனக்குழுக்கள்...