விடுதலை போராட்ட வரலாற்றில் குயிலி யின் கதையை மையமாக உடைய நுால். வேலு நாச்சியார் சேவகரான குயிலி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக உயிர் நீத்த தியாகி. அவரது வரலாற்று உண்மைகளை நாட்டிய நாடகமாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சிவகங்கையில் நடந்தவை விளக்கப்பட்டுள்ளன. குயிலியின் வீரத்தை அடிப்படையாகக்...