தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வறண்ட பிரதேச மக்கள் வாழ்வை மையமாக உடைய சிறுகதை தொகுப்பு நுால். பிழைப்புக்காக ஆடுகளோடு காவிரி ஆற்றின் பாசன பகுதியில் வாழ்வதை படம் பிடிக்கிறது. மேய்ச்சல் நிலத்தில் நடக்கும் வாழ்க்கை சம்பவங்களை சொல்கிறது. ஆட்டுக் கிடையில் எழும் கழிவுகளான புழுக்கை வாசனை, குட்டிகளின்...