திக்குவாய் என்ற பேசும் திறன் குறைபாட்டை வென்று, வாழ்வில் சாதித்திவர்களின் அனுபவ தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். நீங்கள் திக்கி திக்கி பேசுபவரா.... திக்கி பேசுவோரின் பெற்றோரா... உடன் பிறந்தோரா... அப்படியானால் இந்த புத்தகம் உதவும் என்ற முத்தாய்ப்புடன் உருவாக்கப் பட்டுள்ளது. திக்கி பேசுவோருக்கு நம்பிக்கை...