தேர் வுகளை சிறப்பாக எதிர்கொண்டு அதிக மதிப்பெண் பெறும் வழிமுறைகளை கூறும் நுால். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புத்தகம், ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகள் தரப்பட்டு உள்ளன. கற்பதில் ஆர்வம் ஏற்படுவதற்கு உரிய...