இனிய காதல் கவிதைகளின் தொகுப்பு நுால். திங்களை சமைப்பவள், பூக்காத சொல், ஒளிரும் கனவுகள், முத்தத்தின் நிறம், களவாடப்படும் மவுனங்கள், காதலெனும் தியானம், தேனீர் மழை, காத்திருத்தல், பச்சை ஆறு, இன்னும் கொஞ்சம் துாறல், ராப்பாடியின் கீதம் உட்பட, 28 வித்தியாசமான தலைப்புகளில் கவிதைகள் புனையப்பட்டுள்ளன....