காவல் நிலையத்திற்கு புகார் மனுக்கள் எழுதும் முறையை தெரிவிக்கும் நுால். மாதிரி நகல்களும் தரப்பட்டுள்ளன. காவல் நிலையத்தில் புகார் அளிப்பதை மனம் சார்ந்த விஷயம் என்று குறிப்பிடுகிறது. புகார் அளிக்கப் போகும் போது ஏன், எதற்கு, எப்போது, எப்படி, எங்கே, யாரால் என்ற வார்த்தைகளை மனதில் கொள்ள அறிவுறுத்துகிறது....