காதலின் மெல்லிய உணர்வுகளும், குடும்ப உறவுகளும், சமூக அவலங்களும் அடங்கிய நாடக நுால். மாமன், மைத்துனர் இடையே கொடுக்கல், வாங்கலில் மனத் தாங்கலால் பிரிந்த குடும்பங்களை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. குடும்பத் தலைவி இறை நம்பிக்கையுடைய பக்தை. குடும்பத் தலைவர் நாத்திக கருத்துடையவர். துப்பறிவதிலும் வல்லவரான...