பூலோக வைகுண்டமான திருவரங்கத்தில் கலியுக தெய்வம் கோவில் கொண்டு திகழ்வதன் பின்னால் உள்ள சுவையான தகவல்களை பக்தி ரசம் சொட்ட விவரிக்கும் நுால். கிளிச்சோழனுக்கு, கிளி உருவில் சுக மகரிஷியே உபதேசித்த கதையாக ஸ்ரீரங்க மஹாத்மியம் தொகுக்கப்பட்டுள்ளது. தேவதைகளில் எப்படி விஷ்ணு உயர்ந்தவரோ, மந்திரங்களில் எப்படி...