சிறு வணிகர்களுக்கு உதவும் நுால். வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான எம்.எஸ்.எம்.இ., என்ற சமாதான் திட்டத்தில் பணத்தை மீட்கும் வழிமுறைகளை கூறுகிறது. தொழில் முனைவோர், நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்த பயன்படும் வகையில் உள்ளது. வேலை வாய்ப்பு உருவாக்கம், மதிப்பு கூட்டல், கடன் இடைவெளி, ஏற்றுமதி...