ஆன்மிக படைப்பான விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் நுால். மகாபாரத பொக்கிஷங்களில் ஒன்று பகவத் கீதை. இதற்கு இணையாக மற்றொரு படைப்பு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம். பகவான் விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள், ஹிந்து மரபில் சக்தி வாய்ந்த ஸ்தோத்திரமாக போற்றப்படுகிறது. இது பக்தி, ஞானம், சரணாகதி நோக்கிய...