ராஜேந்திர சோழனின் வீர தீர பிரதாபங் களை பேசும் காவிய நுால். உணர்ச்சிகரமாக படைக்கப்பட்டுள்ளது. மாமன்னர் ராஜராஜ சோழன் காலத்திற்கு பின், அரியணையில் அமர்ந்தான் ராஜேந்திர சோழன். அவன் வாய்மொழியாகவும், உள்ளுணர்வு தேடலாகவும், ‘கால சுழற்சியில் அனைத்தையும் மனதில் கொண்டு கரை கடப்பவன் தான், கடைசி எல்லையை காண...