பகவத் கீதைக்கு எளிய நடையில் உரை கூறும் நுால்.கீதையின் குறிக்கோள் மோகத்தை கொல்வது; காலந்தோறும் புதிய தர்மம் வந்து கொண்டேயிருக்கும் என்கிறது. ஆன்மாவின் அழியாமை-, உடலின் இழிவு-, சுதர்மத்தின் தவிர்க்க இயலாமை- விளக்கப்பட்டுள்ளது.கர்மயோகம், விகர்மம் பற்றி கூறுகிறது. சன்னியாசத்தை விட யோகமே சிறந்தது...