தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆர்., பெருமை கூறும் நுால். எம்.ஜி.ஆர்., குடும்பம், பூர்வீகமாக கோவையில் இருந்து, பின்னர் கேரளம் சென்றதாக குறிப்பிடுகிறது. முதல்வரான பின், எம்.ஜி.ஆர்., ஒரு அடி நிலம் கூட வாங்கவில்லை என்கிறது. தனக்கு சொந்தமான கட்டடத்தை நினைவு இல்லமாகவும், அ.தி.மு.க., அலுவலகமாகவும்...