வாழ்வியல் ஆன்மிகம் பற்றி விளக்கம் தரும் நுால். மனதில் தீய எண்ணம் இன்றி, அடுத்தவருக்கு நல்லது செய்ய சொல்கிறது. மனசாட்சிக்கு பயந்து வாழ்வதை வலியுறுத்துகிறது. இறைவனிடம் சரண் அடைவதே ஒரு வகை ஆன்மிகம் என்கிறது. அது காலத்திற்கு ஏற்றவாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிடுகிறது. அகத்துாய்மை, வாய்மை,...