நன்மொழி பதிப்பகம், 16, கங்கை தெரு, வசந்த் நகர், புதுச்சேரி-3. (பக்கம்: 200) புதுவையில் கல்வித்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், "திருமந்திரத்தில் உயிர் கோட்பாடு என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இதை, "உயிர் பயணம் என்ற...