அடிப்படை தமிழ் இலக்கணத்தை தெளிவாக எடுத்து சொல்லும் நுால். எழுத்தில் துவங்கி சொல், இடம், வேற்றுமை, செய்யுள், அணி என புரியும்படி விளக்குகிறது. பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என சொல்லுக்கு விளக்கங்கள் அருமையாக உள்ளன. வாக்கியம் எப்படி அமைக்க வேண்டும்; வாக்கியத்தை வைத்து அமைக்கும்...