தமிழகத்தில் உலா வரும் பறவைகளை அடையாளம் காண உதவும் விதமாக, பளிச் என வண்ணப் படங்களுடன் வெளியாகியுள்ள நுால். இயற்கை மீது பேரார்வம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் வெளியாகியுள்ள படங்கள், சிறுவனாக இருந்த போது, இந்த புத்தக ஆசிரியரால் எடுக்கப்பட்டவை என்பது வியப்பு தரும் செய்தி.பல பறவை காப்பகங்களில்...