சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த போது நிகழ்ந்ததாக பதிவு செய்கிறது. நாவல் கதாநாயகன் குமாரஸ்வாமி மாணவப் பருவத்தில் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வேலுார் சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையில் உடல்நலம் கெட்டு காச நோய் பரிசாக...