சமூகத்தில் அன்றாட நிகழ்வுகள், பார்த்த காட்சிகளை, தத்துவார்த்தம், ஆன்மிக பார்வையுடன் படைத்துஉள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். காதல் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்கும் என்கிறது. உணர்வை உணரச் செய்யும், ‘வெயில் மறை நதி’கருத்து ரசிக்க வைக்கிறது. ஏக்கத்தின் வெளிப்பாட்டை,...