உணர்வைத் தொடும் கவிதைகளின் தொகுப்பு நுால். தொடர்ந்து வாசித்தால் தெடர் போலவும், தனித்து படித்தால், 100 சிறுகவிதை துளிகள் போலும் ஜாலம் காட்டுகிறது. மழைத்துளியின் மகத்துவத்தை பல்வேறு வகையாக வர்ணித்து உணர்வு பெருக்கை ஊட்டுகிறது. உள்ளம் கவரும் புதுக்கவிதைகளின் தொகுப்பாக மலர்ந் துள்ளது. இயற்கையின்...