கிழக்காசிய நாடான ஜப்பான் குறித்து கவிஞர் பாரதியின் எண்ணங்களை தொகுத்து தரும் நுால். படைப்புகளில் உள்ள ஆதாரங்களை எடுத்துரைக்கிறது. ஜப்பான் குறித்த எழுத்தோவியத்தை, 100 ஆண்டு களுக்கு முன்பே படைத்துள்ளார் பாரதி. அவரது எழுத்துகள் ஜப்பான் அரசியல், இலக்கியம், பண்பாடு, தொழில் நுட்பம் என பன்முகமாக...