திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள, 96 தத்துவங்களுக்கு விளக்கம் தரும் நுால். இடகலை, பிங்கலை என, 10 நாடிகள், ஆணவம், கன்மம், மாயை பற்றி கூறப்பட்டுள்ளது. அக்னி, சூரியன், சந்திர மண்டலங்களை தெளிவு படுத்துகிறது. வாதம், பித்தம், சிலேத்துமம் பற்றிய விபரங்கள் உள்ளன. ஆறு ஆதாரங்கள் பற்றி எடுத்து சொல்கிறது....