நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம் 142) காட்டு நிலையில் இருந்த மனிதன் தன் அறிவைப் படிப்படியாகப் பயன்படுத்தித்தான் இன்றுள்ள நிலைக்கு வந்திருக்கிறான். முக்கியமாக 19, 20ம் நூற்றாண்டுகளில் விஞ்ஞானம், தொழில்நுட்ப முயற்சிகள் மிக வேகமாக...